பவர்பேங்க் (power bank) என்பது, ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் அடங்கிய ஒரு சாதனம். இதனை சார்ஜ் செய்து கொண்டு, பின்னர், இதனைப் பயன்படுத்தி, மொபைல் போன்களையும் அது போல குறைந்த மின் சக்தியில் இயங்கும் சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதில் பெரும்பாலும் லித்தியம் அயன் ரீசார்ஜ் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன.
இவை தான் மொபைல் போன்களிலும் உள்ளன. இதன் சக்தியை mAh என்ற அலகில் சொல்கின்றனர். milliampere hour என இதை விரித்துக் கூறலாம்.
ஒரு ஆம்பியர் ஹவரில் ஆயிரத்தில் ஒரு பங்கு. ஒரு பேட்டரி எந்த அளவிற்கு மின் சக்தியை தேக்கி வைக்கும் என்பதனை இது விளக்குகிறது.
ஒரு சாதனத்தில் உள்ள பேட்டரி மீண்டு ரீசார்ஜ் செய்திடும் வரை எவ்வளவு நேரம் செயல்படும் என்பதனையும் இது குறிக்கிறது.
எனவே அதிக mAh எனில், அதிக நேரம் அது மின் சக்தியை வழங்கும் வகையில் சார்ஜ் செய்து கொண்டு, பின்னர் வழங்கும் என்று பொருள். அண்மையில் ப்ளிப் கார்ட் வர்த்தக இணைய தளத்தில், Microsoft DC-21 என்ற ஒரு பவர்பேங்க் குறித்துப் படித்தேன்.
6000mAh திறன் கொண்டது. அமெரிக்காவில், அண்மையில் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் 10000 mAh திறன் கொண்ட பவர் பேங்க் விற்பனைக்கு உள்ளது
அமெரிக்காவில் இது 15 டாலர். ஏறத்தாழ ரூ.950. இது போல சந்தையில் நிறைய இருக்கின்றன. உங்களுக்குத் தேவையான அளவில் நல்லதாகத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக