தொலைந்து போனால் மட்டுமல்ல; வீட்டில் எங்காவது மறந்து வைத்திருந்தாலும், அதனைக் கண்டறிந்துவிடலாம். எந்தக் கம்ப்யூட்டருக்கும் சென்று, கூகுள் மூலம் android device manager என்று தேடவும்.
கிடைக்கும் தேடல் விடைகளில், முதலில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும். உடன் உங்களுடைய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்திட அந்த தளம் செய்தி தரும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், தொலைந்து போன ஆண்ட்ராய்ட் போனைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் அந்த போனைப் பயன்படுத்தி கூகுள் பிரவுசரைப் பயன்படுத்தி இணையத் தொடர்பினை மேற்கொண்டிருந்தால், போன் குறித்த தகவல்கள் கூகுள் பிரவுசரிடம் இருக்கும்.
அந்த குறிப்பிட்ட போனை, இந்த தளமே தேடிக் கண்டறிந்து, அது எங்குள்ளது என்று கூகுள் மேப்பில் காட்டும்.
இடது பக்கத்தில், போனின் மாடல் பெயர், அதனை ஒலிக்கச் செய்திட மற்றும் டேட்டா அழித்திட பட்டன்கள் கிடைக்கும்.
போனை பிறர் பயன்படுத்தாதபடி லாக் செய்திடவும் முடியும்.
உங்கள் போனின் பெயரை மாற்ற வேண்டும் என நினைத்தால், இதில் உள்ள பென்சில் அடையாளத்தில் கிளிக் செய்து, புதிய பெயரை டைப் செய்திடலாம்.
நீங்கள் வீட்டில் தொலைத்திருந்தால், உடனே போனை ஒலிக்கச் செய்திட Ring என்ற பட்டனை அழுத்தலாம்.
உடன் போனில் ரிங் டோன் பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து ஒலிக்கும்.
வேறு எங்கேனும் தொலைந்திருந்தாலும், அதனை ஒலிக்கச் செய்து, மற்றவரின் கவனத்தைக் கவரலாம்.
நீங்கள் தொலைந்த போன் தொலைந்ததாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து, அதில் உள்ள தகவல்களை அழிக்க வேண்டும் என நினைத்தால், அதற்கான பட்டனில் கிளிக் செய்திடலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தினைப் பார்த்தால், உங்களுக்கு இது புரியவரும். நான் தற்சமயம் அமெரிக்க நகர் ஒன்றில் உள்ளதால், போன் உள்ள வீட்டின் இடம் துல்லியமாக கூகுள் மேப்பில் காட்டப்படுகிறது. அருகே உள்ள கட்டத்தில், போனின் மாடல் எண்,
இறுதியாக அதன் மூலம் இணையம் சென்ற நாள் காட்டப்படுகிறது.
ரிங் கொடுப்பதற்கும், டேட்டாவினை அழிப்பதற்குமான பட்டன்கள் தரப்பட்டுள்ளதையும் காணலாம். இந்த வசதியைப் பெரும்பாலும், வீட்டில் போனை மறந்து வைத்துவிட்டு, பின் இடம் தெரியாமல் தேடுபவர்கள் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால், மற்ற வசதிகளையும் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக