ஐ.எஸ். தீவிரவாதிகள், 3 வயது சிறுவன் ஒருவன் கரடி பொம்மையொன்றின் தலையை கத்தியொன்றால் வெட்டுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ காட்சியில் ஒரு கையால் கரடி பொம்மையை அணைத்தவாறு காணப்படும் பால் மணம் மாறாத குழந்தையையொத்த முகத்தைக் கொண்ட அந்த சிறுவன், தனது மறு கையில் கத்தியொன்றை ஏந்தியிருக்கிறான்.
அந்த சிறுவனுக்கு பின்புறமாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கறுப்புக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுவன் அந்தக் கரடி பொம்மையின் தலையை தனது கையிலிருந்த கத்தியால் வெட்டுகிறான்.
மேற்படி 30 செக்கன் வீடியோ காட்சி சிறுவனது படுக்கையறையில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சிறுவன் ஒருவனால் நபரொருவருக்கு தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக