ஞாயிறு, 15 நவம்பர், 2015

முகத்தில் ஏற்­படும் தழும்­பு­க­ளுக்கு

முத்தம் கொடுத்­தாலும் சிவப்பு நிறத்தில் தழும்­புகள் விழும் என்­பது தெரி­யுமா? குறிப்­பாக, இம்­மா­தி­ரி­யான நிலை திரு­ம­ண­மான புதுத்­தம்­ப­தி­யர்­க­ளுக்கு அதிகம் ஏற்­படும். இத்­த­ழும்­பு­க­ளா­னது நீல நிறத்­திலோ அல்­லது சிவப்பு நிறத்­திலோ மற்றும் சில நேரங்­களில் வீக்­கத்­து­டனோ இருக்கும். முத்­தத்தால் ஏற்­படும் தழும்­பு­களை எளிதில் போக்­கலாம். இங்கு உங்கள் துணையின் முத்­தத்தால் ஏற்­பட்ட தழும்­பு­களைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து அவற்றை முயற்­சித்து அந்த தழும்­பு­களைப் போக்­குங்கள்.



ஐஸ்­கட்டி மசாஜ்: ஐஸ்­கட்­டி­களைக் கொண்டு மசாஜ் செய்தால், அவ்­வி­டத்தில் ஏற்­பட்ட இரத்­தக்­கட்டை நீக்­கலாம். ஆனால், ஐஸ் ­கட்­டி­களைக் கொண்டு நேர­டி­யாக சரு­மத்தில் மசாஜ் செய்­யக்­கூ­டாது. இது நிலை­மையை மோச­மாக்கும். மாறாக ஒரு துணியில் வைத்து, பின் பாதிக்­கப்­பட்ட இடத்தில் மென்­மை­யாக மசாஜ் செய்ய வேண்டும்

அன்­னா­சிப்­பழம்: அன்­னா­சிப்­பழத் துண்டை எடுத்து, முத்­தத்தால் ஏற்­பட்ட தழும்பில் தேய்க்க வேண்டும். இப்­படி ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வந்தால், விரைவில் அந்த தழும்­புகள் மறையும்.

குளிர்ந்த ஸ்பூன்: மற்­றொரு உட­னடி நிவா­ரணம், சில்வர் ஸ்பூனை சிறிது நேரம் ப்ரீசரில் வைத்து, பின் அதனைக் கொண்டு பாதிக்­கப்­பட்ட பகு­தியில் மசாஜ் செய்ய, விரைவில் சரி­யாகும்.

அல்­க ேஹால்: அல்­க­.ேஹாலை பாதிக்­கப்­பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, உடனே ெமாய்­சு­ரைசர் தடவ வேண்டும். இப்­படி செய்­வதால், அதில் உள்ள குளிர்ச்சி மற்றும் குணப்­ப­டுத்தும் தன்மை முத்­தத்தால் ஏற்­பட்ட தழும்­பு­களை மறைக்கும்.

வாழைப்­பழத் தோல்: வாழைப்­ப­ழத்தின் தோலை முத்த தழும்­புகள் உள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். இப்­படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், ஒரே நாளில் அந்த தழும்­பு­களை மறைய வைக்­கலாம்.

வெது­வெ­துப்­பான ஒத்­தடம் முத்த தழும்­புகள் 2–-3 நாட்­க­ளாக இருந்தால், அப்­ப­கு­தியில் வெது­வெ­துப்­பான ஒத்­தடம் கொடுக்க சரி­செய்­யலாம். அதற்கு வெது­வெ­துப்­பான நீரில் துணியை நனைத்து பிழிந்து, அதனைக் கொண்டு முத்­தத்தால் ஏற்­பட்ட இரத்­தக்­கட்டு உள்ள இடத்தில் ஒத்­தடம் கொடுக்க, இரத்­தக்­கட்டு நீங்கி, தழும்பு மறைய ஆரம்­பிக்கும். டூத் பேஸ்ட்: முத்த தழும்பு உள்ள இடத்தில் சிறிது டூத் பேஸ்ட்டை தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வர, அத்தழும்புகள் விரைவில் மறையும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல