இன்று மாலை 7 மணியளவில் அவுஸ்திரேலியத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக் காவல்துறையின் துணையுடன் அடக்கிய அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸினர், மெல்பேர்ண் தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி மெல்பேர்ணிலும் ஏற்கனவே திட்டமிட்டபடி சுமந்திரன் கலந்துகொள்ளும் கூட்டத்தை நடாத்துவோம் என சூளுரைத்திருந்தனர்.
NewTamils

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக