அபாயகரமான விலங்குகளான சிங்கமொன்றும் புலியொன்றும் கரடியொன்றும் ஒன்றுக்கொன்று நட்புறவுடன் பழகி வரும் அதிசயம் அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்திலுள்ள நோவாஸ் ஆர்க் விலங்குப் புகலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி 3 விலங்குகளும் 2001ஆம் ஆண்டு அட்லாண்டா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைவஸ்துக் கடத்தல்காரர்களுக்கு எதிரான முற்றுகை யின் போது வீடொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
மீட்கப்பட்ட போது அவை ஒரு வயதிலும் குறைந்த குட்டிகளாக இருந்தன.
இந்நிலையில் விலங்குப் புகலிடத்துக்கு கொண்டு வரப்பட்டது முதற்கொண்டு அவை மூன்றும் பிரியாமல் நட்புறவுடன் பழகி வருவதாக புகலிட உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின் றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக