வேர்ட் புரோகிராமில், நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் குறித்த அனைத்து புள்ளி விபரங்களை நமக்கு எடுத்துச் சொல்ல டூல் ஒன்று உள்ளது. டாகுமெண்ட் ஒன்றில், எத்தனை பக்கங்கள், சொற்கள், எழுத்துகள் சொற்கள், பத்திகள் உள்ளன என்று அந்த டூல் பட்டியலை நமக்குத் தருகிறது.
இந்த டாகுமெண்ட் புள்ளி விபரங்கள் எப்படி காட்டப்படுகின்றன என்று பார்க்கலாம்.
முதலில், சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்டினைத் திறக்கவும்.
பின்னர் “Review” டேப்பில் கிளிக் செய்திடவும்.
இதில் உள்ள “Proofing” பிரிவில், “Word Count” என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது “Word Count” பாக்ஸ் காட்டப்படும்.
இதில் பக்கங்கள், சொற்கள், ஸ்பேஸ் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், ஸ்பேஸ் உடன் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள், பாராக்கள் மற்றும் வரிகள் ஆகியவை எத்தனை என்று பட்டியல் போட்டுக் காட்டப்படும்.
டாகுமெண்ட்டின் பக்கங்கள் மற்றும் சொற்கள் குறித்த தகவல்களை வேர்ட் விண்டோவின் கீழாக உள்ள ஸ்டேட்டஸ் பாரிலும் காணலாம்.
இதற்கு, உங்கள் டாகுமெண்ட் “Print Layout” அல்லது “Draft” வியூவில் இருக்க வேண்டும்.
வியூ டேப் பயன்படுத்தி இதனைப் பெறலாம்.
பெற்ற பின்னர், டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்தால், மேலும் என்ன தகவல்களை ஸ்டேட்டஸ் பாரில் காட்டும்படி அமைக்கலாம் என்பது தெரியவரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக