வெள்ளி, 22 ஏப்ரல், 2016

எலுமிச்சை சாதம்

பசுமதி அரிசி சோறு - 1 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
செ.மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 மே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்த கச்சான் - 1மே .கரண்டி
எலுமிச்சம்பழம் - பாதி

செய்முறை:-



* பசுமதி அரிசி சோறை உதிரிப் பதத்தில் வடித்து எடுத்துக்கொள்ளவும்.

* அடுப்பில் தாச்சியை வைத்து, 2-3 கரண்டி எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் சூடாக்கவும்.

* எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு , கச்சான் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

* கடுகு வெடித்து பொரிய தொடங்கியதும் பச்சைமிளகாய், செ.மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

* 2-3 நிமிடம் வாசனை வரும்வரை பொரித்து, அதில் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறவும்.

* இந்த தாளிதத்தில் சோற்றைப் போட்டு கிளறி இறக்கவும்.

** விரும்பினால் கூடுதல் சுவைக்கு 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் தாளிதத்தில் சேர்க்கலாம்.

** குறிப்பு : இந்த சாதம் கத்தரிக்காய் பொரிச்ச கறி, கடலைக்கறி, தயிர் போன்றவற்றுடன் சாப்பிட பிரமாதம்..
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல