பப்பாளி சான்ட்விச்
தேவையான பொருட்கள்
பப்பாளி -2 கப் (சிறு துண்டுகளாக்கியது)
சீனி - 1/2 கப்
ரொட்டி - 20
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
செய்முறை
பப்பாளியை பாத்திரத்தில் இட்டு இலேசான தீயில் வேகவைக்கவும்.
வேகும்போது சீனி , தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
ரொட்டியை முக்கோண வடிவில் வெட்டி அதன் மேல் வெண்ணெய் தடவி பப்பாளிக்கூட்டு வைத்து இன்னொரு ரொட்டியை மேல் வைக்கவும்.
பப்பாளி சான்ட்விச் ரெடி.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
உப்புமா & ரவைப்பிட்டு
தேவையான பொருட்கள்
ரவை -250g
மஞ்சள்தூள் -1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- பொரிப்பதற்கு
பொரிக்க
உருளைக்கிழங்கு- 1
கத்தரிக்காய் -1
கரட் -1
கறிமிளகாய் - 2
லீக்ஸ்- 1
தாளிக்க
வெங்காயம் - 100 g
செத்தல்மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருஞ்சீரகம் - 10g
செய்முறை
ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
கரட்டை ஸ்கிறேப்பரால் ஸ்கிறேப் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும்.
மரக்கறிகளை பொரித்துஎடுக்கவும் .
சட்டியில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் , உப்பு என்பன சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
சிறிது நேரத்தில் பொரித்த மரக்கறி , தாளிதத்தையும் சேர்ந்து கிளறவும்.
சுவையான சத்தான உப்புமா தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக