தொழில் நுட்பம் சார்ந்த உரைகளில், “hot” என்ற சொல் கையாளப்பட்டிருந்தால், அது சாதாரணமாக 'செயல்பட்டுக் கொண்டிருக்கும்' அல்லது 'திறன் பெற்ற' என்ற பொருளைக் கொண்டிருக்கும்.
எனவே, hot-pluggable or hot-swappable என்றால், குறிப்பிட்ட அந்த சாதனத்தை, அது இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தின் செயல்பாட்டினை நிறுத்தாமல், இணைக்கவும், நீக்கவும் செய்திடலாம் என்று பொருள்.
யு.எஸ்.பி. hot-pluggable or hot-swappable என்றால், அந்த யு.எஸ்.பி. சாதனத்தினை, கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே இணைக்கவும் நீக்கவும் செய்திடலாம்.
பிரிண்டர் அல்லது மவுஸ் எல்லாம் இந்த விளக்கத்தின் கீழ் வரும். வெளிப்புறமாக இணைத்துப் பயன்படுத்தக் கூடிய எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் இது போல்தான். ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ்கள் அடங்கிய சர்வரில், ஒரு ட்ரைவ் வேலை செய்திடத் தவறினால், சர்வரின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே அதனை எடுத்துவிட்டு இன்னொன்றைப் பொருத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக