மருத்துவமனையொன்றுக்கு வெளியில் அம்புலன்ஸ் வண்டியொன்று தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்த நோயாளி பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் மருத்துவ உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
கோ கில்டெயார் எனும் இடத்திலுள்ள நாஸ் பொது மருத்துவமனைக்கு வெளியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மருத்துவ உத்தியோகத்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக