விமானத்தில் தனது ஆசனத்துக்கு அருகிலிருந்த ஆசனத்தில் பருமனான நபரொருவரை அமரச் செய்ததால் தான் பெரிதும் அசௌகரிய நிலையை எதிர்கொள்ள நேர்ந்ததாக குற்றஞ்சாட்டி இத்தாலியை சேர்ந்த நபரொருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின் கேப் நகரிலிருந்து டுபாயை நோக்கிப் பயணித்த அந்த விமானத்திலான 9 மணி நேர பயணத்தின் போது தான் எதிர்கொண்ட அசௌகரிய நிலைக்கு நஷ்டஈடாக 2,275 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நஷ்டஈட்டை வழங்க ஜோர்ஜியோ டெஸ்ட்ரோ என்ற மேற்படி நபர் குறிப்பிட்ட விமான சேவை நிறுவனத்தைக் கோரியுள்ளார்.
அவர் தனது அசௌகரிய நிலையை வெளிப்படுத்தும் வகை யில் அதனை தனது கையடக்கத்தொலைபேசி புகைப்படக் கருவி மூலம் சுயபுகைப்படம் (செல்பி) எடுத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக