இணையத்தில் இதற்கெனப் பயிற்சி அளிக்கும் புரோகிராம்களும் உள்ளன. தளங்களும் உள்ளன.
அந்த வகையில், http://thetypingcat.com/typing-speed-test என்ற தளத்தில் வேகமாக தட்டச்சு செய்திட பயிற்சி தரப்படுகிறது.
இங்கு ஒரு நிமிடம், மூன்று நிமிடங்கள், ஐந்து நிமிடங்கள் என கால வரையறை செய்து கொண்டு, சிறிய திரையில் தரப்படும் சொற்களை தட்டச்சு செய்திட வேண்டும். வரிசையாக எழுத்துகளை தட்டச்சு செய்திடாமல், அந்த செயலி காட்டும் எழுத்துகளைத் தட்டச்சு செய்திட வேண்டும்.
எந்த எழுத்து, அதனை எந்த விரல் கொண்டு தட்டச்சு செய்திட வேண்டும் எனக் காட்டப்படுகிறது. இது கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இறுதியில் மதிப்பெண் காட்டுகிறது. குழுவாகவும் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.
தட்டச்சு வேகத்தினை சோதிக்க http://www.typingtest.com/ என்ற இணைய தளமும் உதவுகிறது. கீ போர்டில் நல்ல பழக்கம் மேற்கொண்டு, ஓரளவிற்கு விரைவாக தட்டச்சு செய்பவர்கள், இந்த தளத்தில் தரப்படும் சோதனையை மேற்கொண்டு, தங்கள் தட்டச்சு வேகத்தினை உயர்த்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக