பேஸ்புக் இரண்டு வகையாக விடியோ பைலை இயக்குகிறது.
உங்களுக்கு விருப்பமில்லை எனில், தானாக அது இயங்குவதை நிறுத்திவிடலாம். பேஸ்புக் திரையில், மேலாக வலது பக்கமாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும்.
திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும்.
பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும்.
ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக