GIF என அழைக்கப்படும் சிறிய அனிமேஷன் படங்கள். முதலில் GIF என்பது என்னவெனத் தெரிந்து கொள்ளலாம். இது Graphics Interchange Format என்பதன் சுருக்கமாகும். இந்த பைல் வடிவம் உருவங்களின் அசைவை சப்போர்ட் செய்கிறது.
பேஸ்புக் இணைய தளத்திலும், பேஸ்புக் மெசஞ்சர் தளத்திலும் நாம் அனுப்பும் மெசேஜ் உடன் இதனை இணைத்து அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
மெசேஜ் எழுதியவுடன், கீழாகத் தேடுங்கள். வரிசையாகச் சிறிய அளவில் ஐகான்கள் தென்படும்.
அநேகமாக, இடது பக்கம் இருந்து மூன்றாவதாக இதற்கான ஐகான் இருக்கும்.
அதில் கர்சரைக் கொண்டு சென்றவுடனேயே, Choose a GIF or Sticker என காட்டப்படும்.
இதில் கிளிக் செய்தால், வரிசையாகப் பல்வேறு அசையும் உருவங்கள் காட்டப்படும்.
நீங்கள் விரும்பும் ஜிப் பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், உங்கள் மெசேஜ் கட்டத்தில் அது இணைக்கப்படும்.
அங்கு தரப்பட்டவை உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவு செய்யாத பட்சத்தில், நீங்கள் தேடும் வகையினைச் சுருக்கமாக அங்கு கிடைக்கும் தேடல் கட்டத்தில் சொற்களாக டைப் செய்தால், உடன் இணையத்தில் இவை கிடைக்கும். அங்கிருந்தும் தேடி எடுத்து இணைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக