கூகுள் நிறுவனம் தற்போது ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்று கூறப்படும் ஏஐ சியர்ச் நிறுவனங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு விஷுவல் சியர்ச் டூல் தான் கூகுள் லென்ஸ். நீங்கள் கூகுள் லென்ஸ் மூலம் ஒரு பொருளை பார்த்தால் அந்த பொருள் என்னவென்றே உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் கூகுள் உடனே ஒரு பாப் அப் மூலம் அதன் சரித்திரத்தையே உங்கள் முன் காட்டும். தற்போது கூகுள் லென்ஸ் என்பது கூகுள் போட்டோஸ் செயலியில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் சில பொருட்களிலும் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
கூகுள் லென்ஸ் மூலம் பார்க்கப்படும் பொருள் ஒரு பார்கோட் மூலம் அதன் விபரங்கள் மற்றும் அதனை எங்கு வாங்கலாம்? எவ்வளவுக்கு வாங்கலாம்? போன்ற விபரங்கள் நமக்கு கிடைக்குக்ம். இந்த கூகுள் லென்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டுவித சாதனங்களிலும் செயல்படும் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
நீங்கள் உங்கள் சாதனத்தில் இதுவரை கூகுள் லென்ஸ் வசதியை இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இதோ நாங்கள் கூறும் ஒருசில ஸ்டெப்ஸ்களை பின்பற்றி இன்ஸ்டால் செய்து அளவில்லா ஆனந்தத்தை பெறுங்கள்
ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுள் லென்ஸை இன்ஸ்டால் செய்வது எப்படி?
ஸ்டெப் 1. உங்கள் சாதனத்தில் உள்ள கூகுள் போட்டோஸ் லேட்டஸ்ட் வெர்ஷனா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லேட்டஸ்ட் வெர்ஷன் இல்லையெனில் உடனே கூகுள் பிளே ஸ்டோர் சென்று அதனை லேட்டஸ்ட் வெர்ஷனாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்
ஸ்டெப் 2. அதன் பின்னர் உங்கள் கூகுள் போட்டோஸ் செயலியை உங்கள் சாதனத்தில் ஓப்பன் செய்து அதில் உள்ள கேலரியில் உள்ள ஒரு புகைப்படத்தை எடுத்து கொள்ளுங்கள்
ஸ்டெப் 3. இப்போது கூகுள் லென்ஸை டேப் செய்யுங்கள். அது உங்களை ஒரு விண்டோவுக்கு அழைத்து சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்
ஸ்டெப் 4. அதன் பின்னர் உங்களுக்கு எந்த ஆப்சன் வேண்டுமோ அதனை நீங்கள் டேப் செய்து கொள்ளலாம். உங்கள் ஸ்க்ரீனில் தேவையான அனைத்து ஆப்சன்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
ஸ்டெப் 5. இதேபோல் நீங்கள் இந்த கூகுள் லென்ஸை பயன்படுத்தி எந்தவித தேடுதல்களையும் மேற்கொள்ளலாம். மேலும் உங்கள் ஆக்சன்களை நீங்கள் கூகுள் கணக்கில் உள்ள 'மை அக்கவுண்ட்' என்ற பக்கத்தில் சென்றும் பார்க்கலாம். அதேபோல் நீங்கள் பார்த்த ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யவும் பழைய விஷயங்களை நீக்கவும் உங்களால் முடியும்
ஐஒஎஸ் சாதனங்களில் கூகுள் லென்ஸை இன்ஸ்டால் செய்வது எப்படி?
ஸ்டெப் 1: முன்பு கூறிய முதல் ஸ்டெப் தான் இதிலும். அதாவது உங்கள் சாதனத்தில் உள்ள கூகுள் போட்டோஸ் லேட்டஸ்ட் வெர்ஷனா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை லேட்டஸ்ட் வெர்ஷன் இல்லையெனில் உடனே கூகுள் பிளே ஸ்டோர் சென்று அதனை லேட்டஸ்ட் வெர்ஷனாக அப்டேட் செய்து கொள்ளுங்கள்
ஸ்டெப் 2: கூகுள் போட்டோஸ் செயலியை ஓப்பன் செய்து அதில் உள்ள கேலரியில் ஒரு போட்டோவை தேர்வு செய்யுங்கள்
ஸ்டெப் 3: இப்போது நீங்கள் கூகுள் லென்ஸை டேப் செய்யுங்கள். அது உங்களை ஒரு விண்டோவுக்கு அழைத்து சென்று உங்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் அதில் இருக்கும்
ஸ்டெப் 4: அதன் பின்னர் உங்களுக்கு எந்த ஆப்சன் வேண்டுமோ அதனை நீங்கள் டேப் செய்து கொள்ளலாம். உங்கள் ஸ்க்ரீனில் தேவையான அனைத்து ஆப்சன்களும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
ஸ்டெப் 5: இதேபோல் நீங்கள் இந்த கூகுள் லென்ஸை பயன்படுத்தி எந்தவித தேடுதல்களையும் மேற்கொள்ளலாம். மேலும் உங்கள் ஆக்சன்களை நீங்கள் கூகுள் கணக்கில் உள்ள 'மை அக்கவுண்ட்' என்ற பக்கத்தில் சென்றும் பார்க்கலாம். அதேபோல் நீங்கள் பார்த்த ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யவும் பழைய விஷயங்களை நீக்கவும் உங்களால் முடியும்
கூகுள் லென்ஸ் தற்போதைக்கு கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் செயலிகளில் மட்டும் செயல்படும் வகையில் உள்ளது. இருப்பினும் மிக விரைவில் மற்றா செயலிகளுக்கும் இந்த செயலி பொருந்தும் வரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக