வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தாங்கள் வைஃ பை நெட்வொர்க்கினை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க முடியும்.
அதாவது வைஃபை பாஸ்வேர்டு இல்லாமல், QR Code மூலமாக வைஃபை இணைப்பை எப்படி பெறுவது என்று பார்ப்போம். அதாவது பாஸ்வேர்டு சொல்லாமலே வைஃ பை இணைப்பினை கொடுப்பதற்கு மாற்று வழிகள் நிறைய உள்ளது அவற்றில் ஒன்று தான் இந்த QR Code மூலம் கனெக்ட் செய்வது.
அதாவது வைஃபை மூலமாக www.qrstuff.com மற்றும் www.zxing.appsopot.com/generator ஆகிய இணையதளங்கள் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக வைஃபை இணைப்பை மற்றவர்களுக்கு வழங்கும் வசதியை நமக்கு அளிக்கிறது.
இதில் சென்று உங்கள் பாஸ்வேர்டை க்யூ.ஆர் கோடாக மாறிக்கொள்ளலாம். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சுவற்றில் ஆங்காங்கு ஒட்டிக் கொள்ளலாம். வைஃபை தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்தாலே போதும். வைஃபை ஆட்டோமெட்டிக்காக கனெக்ட் ஆகி விடும்.
Step 1: www.qrstuff.com அல்லது www.zxing.appsopot.com/generator எதாவது ஒரு இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
Step 2: அதில் கொடுக்கப்பட்டிருக்கும் SSID பகுதியில், உங்கள் வைஃபை பெயரை பதிவு செய்யவும்.
Step 3: பாஸ்வேர்டு கேட்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை பதிவு செய்யவும்.
Step 4: இப்போது நெட்வொர்க் டைப் என்ற செக்ஷனில், WPA என்பதை கொடுக்கவும். வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் WPA என்று தான் இருக்கும்
Step 5: அவ்வளவு தான். இப்போது ‘க்யூ ஆர்’ கோடு ரெடி.
இனி கவலை வேண்டாம் வைஃபை வேண்டுமென்றால், இந்த கோடு ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டு இயங்குதளங்களிலும் இது வேலை செய்யும்.
ஐபோன் வைத்திருப்பவர்கள், கேமராவை பயன்படுத்தி க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக