கணணி மையம் (Wi-Fi) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Wi-Fi) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூன், 2022

விண்டோஸ் 10, விண்டோஸ் 11 கணனியில் இருந்து வைஃபை (WiFi) பாஸ்வேர்ட் ஐ கண்டுபிடிப்பது எப்படி?

 விண்டோஸ் 10 பிசி-யில் இருந்து வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிக்க

- உங்கள் வைஃபை நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10 பிசி-யில், Start பட்டனை கிளிக் செய்து, பின்னர் Settings ஆப்பிற்குள் நுழையவும்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

QR Code மூலம் WIFI கனெக்ட் செய்வது எப்படி?

வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தாங்கள் வைஃ பை நெட்வொர்க்கினை மற்றவர்களுக்கு நீங்கள் வழங்க முடியும்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

உங்களது வை-பை (WiFi) பாஸ்வேர்டினை பார்ப்பது எப்படி?

மொபைல் போன் துவங்கி அதில் இருக்கும் ஆப் லாக் முதல் வை-பை வரை எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்டு மிக முக்கியமானதாக இருக்கின்றது. பல்வேறு அம்சங்களுக்கு பாஸ்வேர்டு பயன்படுத்தும் போது சில பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்வது சற்றே கடினமான விடயம் தான்.அடிக்கடி பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளே மறந்து போகும் போது எப்பவோ பயன்படுத்தும் வை-பை பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள முடியமா?

புதன், 2 டிசம்பர், 2015

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.

ஞாயிறு, 14 ஜூன், 2015

கடத்­திகள் இன்றி இலத்­தி­ர­னியல் சாத­னங்­களை மின்­னேற்றும் புதிய வழி

 image source : google
பல­வ­கை­யான இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் ஒவ்­வொரு கார­ணத்­திற்­கா­கவும் சிற்­சில முதல்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. இச்­சா­த­னங்­களின் செயற்­பாட்­டிற்கு மின்­சக்தி அவ­சி­ய­மாகும். எனவே, மின்­சக்­தியைப் பெறு­வ­தற்­காக மின்­மு­த­லுடன் கடத்தி வாயி­லாக அச்­சா­தனம் இணைக்­கப்­ப­ட­வேண்டி இருக்­கின்­றது.

வெள்ளி, 1 மே, 2015

இணைய இணைப்பை (LAN)வை பியாக (WIFI) மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும்

உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம்.

புதன், 25 பிப்ரவரி, 2015

உங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் பகிர்வது எப்படி?

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது?

1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ….

2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் …

சனி, 27 டிசம்பர், 2014

பொது இடங்களில் வை பி (wifi) இணைப்பு....

இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி (Wifi) இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?

வெள்ளி, 15 நவம்பர், 2013

Bluetooth Vs Wi-Fi என்ன வேறுபாடு?

செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (Mobile Computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளன. அதற்கேற்றாற் கம்பியல்லாத் தொடர்பாடல் தொழில்நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியல்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது.
Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல