தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது.
இட்லிக்கு கறுப்பு உளுந்து - தொலி நீக்கப்படாத உளுந்தை சேர்த்து அரைக்க பாருங்கள். இட்லிக்கு பிரண்டை துவையல் அரைத்து சாப்பிடலாம்.
இட்லிக்கு புதினா சட்னி சாப்பிடுவதும் வாயு தொல்லையை நீக்கும்.
வாரம் ஒரு முறை மட்டும் துவரம் பருப்பு சாம்பார், அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.
வாரத்துக்கு 3-4 முறை துவரம் பருப்பு சாம்பார் சாப்பிட கூடாது. பாசிப்பருப்பு சாம்பார், பாசிப்பருப்பு கூட்டு, மசியல் எனச் சாப்பிடுங்கள். அதில் பூண்டு, சின்ன வெங்காயம், பெருங்காயம், சீரகம் இடம் பெற வேண்டியது அவசியம்.
வாரம் ஒரு முறை கொண்டைக்கடலை குழம்பு, குர்மா எனச் செய்து சாப்பிடலாம். இதில் மிளகு, சீரகம் அவசியம் சேர்க்கவும். பாசிப்பருப்பு கீரை அல்லது காய்கறிகளின் மசியல் நல்லது. ரசம் உணவைக் கட்டாயமாக்குங்கள். சாதத்தில் போட்டு ரசத்தை சாப்பிடாவிட்டாலும் ஒரு டம்ளர் ரசமாவது குடிக்கலாம்.

ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் இருப்பதால் வாயு தொல்லை நீங்கும். தக்காளி ரசம், பருப்பு ரசம், பைன் ஆப்பிள் ரசம், தக்காளி ரசம், தூதுவளை ரசம், வெற்றிலை ரசம், வேப்பப்பூ ரசம் என நிறைய வகை ரசம் உள்ளன.
தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் நல்லது. ஆனால், அதைக் காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும்.இரவில் 3 இட்லி, 3 தோசை, புட்டு, ஆப்பம், இடியாப்பம் என லேசான உணவுகளை சாப்பிடலாம்.
மாலை 6-7 மணியளவில் 1-2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்?
பஜ்ஜி, போண்டா சமோசா, மசாலா வடை உருளைக்கிழங்கு காராமணி முட்டைக்கோஸ் கொத்தவரை துரித உணவுகள் பீசா, பர்கர் பிஸ்கெட் பலாப்பழம், மாம்பழம்
குமுதம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக