கைலாஷ் தீவின் அதிபர் என்று தன்னை கூறியதனை அடுத்து சிலர் அதனை மிகவும் காமெடிப் பீசாக மாற்றி மீம்ஸ் அடித்து வெளியே விட்டார்கள். தன்னை படு கேவலமாக தாக்கி செய்யப்பட்ட அந்த மீம்ஸை பார்த்த நித்தி செம கடுப்பாகி ஒரு வீடியோவை வெளியே விட்டுள்ளார். தான் அதிபர் என்று சொன்னதற்கு , இப்படி வயிறு எரிகிறீர்களே ? நான் என்னை கடவுள் என்கிறேன் அதுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நித்தி.
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக