இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்போவதாக பேச்சு!!விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கைலாசா நாட்டின் நாணயங்களை வெளியிடவுள்ளதாகச் சொல்லிய நித்தியானந்தா, அதன்படி நாணயங்களை வெளியிட்டார்.
சாமியார் நித்யானந்தா, பல்வேறு வழக்குகளில் தேடுபட்ட வரும் நிலையில், திடிரென கைலாசா நாடு அமைத்துள்ளதாகவும், தனி ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து வீடியோக்கள் மூலமாக தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் இருக்கும் இடம் பற்றி யாருக்கும் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், கைலாசா நாட்டின் நாணயங்களை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக கைலாசா குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நித்யானந்தா, கைலாசாவிற்கான ரிசர்வ் வங்கியைத் தொடங்கி உள்ளதாகவும், விநாயகர் சதுர்த்தி தினத்தில் கைலாசாவிற்கான நாணயத்தை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கைலாசியன் டாலர் (Kailashian Dollars) என பெயரிடப்பட்ட கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை இன்று நித்தியானந்தா வெளியிட்டார். இந்த காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக