நீங்கள் தினமும் கம்ப்யூட்டரோடு உறவாடுகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ஏற்படலாம். இது என்ன பிரச்னை, எப்படி தவிர்க்கலாம்?
சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.