2. இவை தைரியமாக மனிதர்களைக் கூட மறைந்திருந்து, தாக்கிக் கொன்று தின்னும் இயல்புடையவை!
3.பிற பிராணிகளே அகப்படாத பட்சத்தில், பசி வெறியில், மற்ற முதலைகளை கொன்று தின்னத் தொடங்கி விடும்!
4. முதலைகள் தனது இரையை மென்று தின்னாமல் முழுமையாக அப்படியே விழுங்கிவிடும்!
5. முதலையின் கண்ணிலிருந்து வழியும் நீரானது கண்ணீர் அல்ல. அதன் உடலிலுள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றுவதற்காக அதன் உடலிலிள்ள ஒரு சுரப்பி சுரக்கும் திரவமாகும்.
6. முதலையின் வாழ்நாள் முழுவதும் பழைய பற்களுக்கு பதில் புதிய பற்கள் முளைத்துக் கொண்டே இருக்கும்!
7. முதலையால் அதன் நாக்கை அசைக்க முடியாது!
8. முதலையின் 'தாடை'யானது மிகவும் பலவீனமானதாகும்! ( ஓர் மனிதனால் இரு கரங்களைக் கொண்டு அதன் வாயை கிழித்து விட முடியும்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக