அறிவுக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 25 ஜனவரி, 2021
ஞாயிறு, 10 ஜனவரி, 2021
வியாழன், 30 ஜூலை, 2020
ஞாயிறு, 28 ஜூன், 2020
வெள்ளி, 7 செப்டம்பர், 2018
சனி, 21 ஜூலை, 2018
செவ்வாய், 10 ஜூலை, 2018
நம் தமிழ் மொழியின் அருமை
Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Labels:
அறிவுக்களஞ்சியம்,
நகைச்சுவைகள்
புதன், 26 ஏப்ரல், 2017
வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி?
கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
Labels:
அறிவுக்களஞ்சியம்,
விகடன் (vikatan)
வியாழன், 13 ஏப்ரல், 2017
ஞாயிறு, 1 ஜனவரி, 2017
உடலின் பாகங்கள்
இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
கணிதத்தின் ஆச்சரியமான சில வடிவங்கள்
1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321
Labels:
அறிவுக்களஞ்சியம்
ஆங்கில மொழியின் வரலாறு
1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்தஆங்கிலோ-சக்சன் (Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன.
Labels:
அறிவுக்களஞ்சியம்
உங்களுக்கு-தெரியுமா????
குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23
வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
அணிலின் ஆயுற்காலம் 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்
அணிலின் ஆயுற்காலம் 82 வருடங்கள்
செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்
Labels:
அறிவுக்களஞ்சியம்
கடிகாரம்
நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "wrist" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.
Labels:
அறிவுக்களஞ்சியம்
திங்கள், 5 அக்டோபர், 2015
புதன், 13 நவம்பர், 2013
உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாதுசொல்ல்வது ஏன்?
உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.


Labels:
அறிவுக்களஞ்சியம்
ஞாயிறு, 3 நவம்பர், 2013
ஞாயிறு, 13 அக்டோபர், 2013
ஒளிப்படக் கருவியினது செயற்படுகையின் அறிவியற் பின்னணிகள்
ஒளியியல் உபகரணங்களில் ஒளிப்படக் கருவியினை அறியாதவர் எவரும் இருக்கமுடியாது எனலாம். படித்தவரிலிருந்து பாமரர் வரை அனைவரின் கரங்களிலும் ஒளிப்படக் கருவி நுழைந்து, பல்வேறு வழிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இக்காலப்பகுதியில் மனித வாழ்க்கை யில் இடம்பெறும் மங்களகரமான விழாக்களில், ஒளிப்படக் கருவியினூடான காட்சிப்பதிவு இல்லாது அவ்விழாக்கள் இடம்பெறுமெனில் அது அபூர்வமானதாகவே அமையும். இவ்வாறாக, ஒளிப்படக் கருவி கள் மனித வாழ்வியலில் முக்கிய இடத்தினை வகிக்கின்றன.
Labels:
அறிவுக்களஞ்சியம்,
பலதும் பத்தும்
துள்ளிச்செல்லும் நீர்த்துளியும் மின்சாரம் தரும்
தாமரை இலையில் நீர் ஒட்டாது அங்குமிங்கும் திரிவதைப் பலரும் அதிசயத்துடன் அவதானித்திருப்பீர்கள். இவ்வாறான நீர் ஒட்டாத ((super hydrophobic)
இயல்பு, சில உலோகங்களின் மேற்பரப்பிலும் சிற்சில நிறப்பூச்சு பூசப்பட்டவற்றின் மேலும் காணப்படுகிறது. இவற்றின் மேல் நீர் வீழ்ந்து துளிகளாகத் தெறிப்படைகையில் அத்துளிகள் ஏற்றம் பெறுவதை அமெரிக்காவின் மஸாசூசெட் தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வினூடாகக் கண்டறிந்துள்ளனர். தெறிப்படையும் நீர்த்துளியின் ஏற்றம் கொண்ட இயல்பினை உபயோகித்து மின்சாரம் பெறமுடியும் என அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இக்குறிப்பிட்ட ஆய்வின் விபரங்கள் Nature Communications என்ற அறிவியற் சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையொன்றில் விபரிக்கப்பட்டுள்ளன.
இயல்பு, சில உலோகங்களின் மேற்பரப்பிலும் சிற்சில நிறப்பூச்சு பூசப்பட்டவற்றின் மேலும் காணப்படுகிறது. இவற்றின் மேல் நீர் வீழ்ந்து துளிகளாகத் தெறிப்படைகையில் அத்துளிகள் ஏற்றம் பெறுவதை அமெரிக்காவின் மஸாசூசெட் தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வினூடாகக் கண்டறிந்துள்ளனர். தெறிப்படையும் நீர்த்துளியின் ஏற்றம் கொண்ட இயல்பினை உபயோகித்து மின்சாரம் பெறமுடியும் என அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இக்குறிப்பிட்ட ஆய்வின் விபரங்கள் Nature Communications என்ற அறிவியற் சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையொன்றில் விபரிக்கப்பட்டுள்ளன.
Labels:
அறிவுக்களஞ்சியம்,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)