இதில் ஜனாதிபதி ஒபாமா எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற கேள்வி கேட்டு நீக்ரோ, ஆபிரிக்க அமெரிக்கர், கறுப்பர், வெள்ளையர், மற்ற இனம் என்ற கேள்விக்கு அவர் கறுப்பர் என்ற பதிலை தந்து இருக்கிறார்.
ஒபாமா கென்யா நாட்டை சேர்ந்த கறுப்பு இனத்தந்தைக்கும், வெள்ளைக்கார பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். கலப்பினத்தை குறிக்கம் வகையில் அவர் கறுப்பு வெள்யைர் என்று கூட குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் அப்படி குறிப்பிடவில்லை.
நான் கறுப்பர் இனத்தை சேர்ந்தவன் என்று குறிப்பிடுவதில் பெருமைப்படுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக