ஜோன் றிட்லி (32 வயது) என்ற மேற்படி நபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்திய போது, அவரது கணினியில் ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் நபரொருவர் மனிதக் குரங்குடன் பாலியல் உறவு கொள்வதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் காட்சியும் உள்ளடங்கியிருந்தது.
மேற்படி ஆபாச புகைப்படங்களில் பெரும்பாலானவை சிறுவர்கள் சம்பந்தப்பட் டவையாகும்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜோன் றிட்லி மீது ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக