அரோன் போதெறிங்ஹாம் (Aaron Fotheringham) என்ற இந்த இளைஞர், பென் சில்வேனியாவிலுள்ள வூட் வார்ட் எனும் இடத்தில் மேற்படி உயிராபத்தான இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.
இவர் ஏற்கனவே பல மாதங்கள் முயற்சித்து தோல்வியடைந்த நிலையிலேயே இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இவர் தனது 14 வயதில் சக்கர நாற்காலியில் மேலெழும்பி ஒரு தடவை சுழன்று சாதனையை நிறை வேற்றியிருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக