வடமாகாணமான ஸர்கா எனும் இடத்தைச் சேர்ந்த 24 வயது மணமகனும் 16 வயது மணமகளுமே இவ்வாறு உயிழந்துள்ளனர்.
ஜோர்தானில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விலைகுறைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வெப்பமூட்டிகளை பயன்படுத்துவது வழமையாகும்.
கடந்த வருடம் எண்ணெய் மற்றும் எரி வாயு வெப்பமூட்டிகளை பயன்படுத்துவதால் இடம்பெற்ற 60 விபத்துகளில் 8 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக