யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் சிங்கள மொழியில் தான் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள், வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் இணைந்துசிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்தனர்.
தமிழில் தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் நேற்று முன்தினம் திடீரென சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது தெரிந்ததே.
ஞாயிறு, 26 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக