தீவுகளில் வாழும் “பிஜிபெட்ரேல்” என்ற பறவையை கப்பலில் சென்ற பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ஜோன் மக்கில்விரே என்பவரே கண்டறிந்தார். வளர்ச்சி அடையாத கடல்புறா போன்ற தோற்றம் கொண்டவை “பிஜிபெட்ரேல்”.
பிரித்தானியாவின் இயற்கை ஆர்வலரான ஜோன் மக்கில்விரே என்பவர் பிஜி தீவுகளில் ஒன்றான காவு தீவுக்கு எம்.எம்.எசுஎரால்ட் என்ற கப்பலில் சென்றார். வழியில் இவர் கண்ட பறவையே தற்போது பிஜிபெட்ரேல் எனப்படுகிறது.
வினோத தோற்றம் கொண்ட அதை கையில் பிடித்த ஜோன், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவத்திற்கு பின், இப்பறவைகள் யார் கண்ணிம் படவில்லை. 1983ல் இப்பறவை தென்பட்டது.
அதன் பிறகு தீவுகளில் ஏழு முறை இப்பறவை பறந்த போது பார்த்துள்ளனர். 1984ல் முழு நிலையில் வளர்ச்சி அடைந்து இப்பறவையை கண்டுபிடித்து படம் எடுத்தனர். இறுதியாக கடந்த 2009ல் பிஜி தீவுகளில் ஒன்றான குவா தீவின் தெற்கே 25 கடல்மைல் தொலைவில் இவை கண்டறியப்பட்டன.
அங்கிருந்த எட்டு பறவைகளையும் படம் எடுக்க 11 நாட்கள் செலவழிக்கப்பட்டது. 30 செ.மீ. உயரமும், கரும்பு பழுப்பு நிறம் கொண்டதும் அதன் பின் உறுதி செய்யப்பட்டது. அரிய பறவையாக கருதி இதன் உருவத்தை பிஜியின் வங்கி நாணயத்தில் பொறித்தனர்.
2007ல் இறந்த இப்பறவையின தோல் மூலம் ஆராய்ச்சி நடந்து வருகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் அழியும் பறவை இனங்கள் பட்டியலில் இவை இடம்பெற்றன.
முதன் முறையாக கடலில் இவை பறக்கும்படியான படம் 2009ல் எடுக்கப்பட்டது. மற்றபடி இதன் வாழ்வியல் முறை, இனப்பெருக்கம் குறித்த எந்த தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக