12 வயதில் 5 அடி 2 அங்குல நீளத்துக்கு கூந்தலை வளர்த்து பார்ப்பவரை வியப்பில் விழி உயர்த்த வைத்த பிரேசில் நாட்டு சிறுமி, தனது கூந்தல் முழுவதையும் 3500 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்க தீர்மானித்துள்ளார்.
றியோ டி ஜெனிரோ நகரில் வசிக்கும் நடாஷா மொரயேஸ் டி அன்ட்ரேட் வாழ்நாள் முழுவதும் கேசத்தை வளர்க்கப் போவதாக ஏற்கனவே அறி வித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 5 அடி 3 அங்குல் உயரமுடைய இந்த சிறுமியை விட அவரது கூந்தலின் நீளம் ஒரு அங்குலம் மட்டுமே நீளம் குறைவான தாகும்.
நிறுவனங்களுக்கு தனது கேசத்தை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தனது வாழ்வை வளப்படுத்த நடாஷா திட்டமிட்டுள்ளார். அவர் தனது கூந்தலை சீவுவதற்கு ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணித்தியாலங்களை செலவிடுகிறார்.
றியோ டி ஜெனிரோ நகரில் கடும் வெப்பநிலை நிலவுகின்ற போதும், தனது கேசம் உதிர்ந்துவிட லாம் என்ற காரணத்தால் நடாஷா ஒருபோதும் மின்விசிறியைப் பயன்படுத்தாது உள்ளார்.
மேலும், அவர் ஒவ்வொரு வாரம் ஒரு போத்தல் ஷம்பூவை முழுமையாகப் பயன்படுத்தி தனது முகத்தை சுத்தம் செய்து வருகிறார்.
அதே சமயம், நடாஷாவின் கூந்தலின் அபிமானிகள் அவர் கூந்தலை ஒருபோதும் வெட் டக் கூடாது என கோரிவருகின்றனர் நடாஷாவின் நீண்ட கூந்தல் காரணமாக அவரால் ஏனைய சிறுவர்களுடன் பழக முடியாதுள்ளதைக் கவனத்திற் கொண்டே அவரது கூந்தலை வெட்ட முடிவெடுத்ததாக அவன் தாயாரான கதரினா மொராயஸ் டி அன்ட் ரேட் (42 வயது) தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக