வெளிறிய வெண்ணிறத் தோலைக் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பம் பிரித்தானியாவில் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வெளிறிய தோல் பாதிப்பு பரம் பரை ரீதியாக கடத்தப்படும் ஒன்றாக உள்ளது. தாயும் தந்தையும் வெளிறிய தோலைக் கொண்டிருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் வெளிறிய தோலுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகமாகும். பெற்றோர் வெளிறிய தோலைக் கொண்டுள்ள போதும், பிள்ளைகள் அப்பாதிப்புக்கு உள்ளாகாத நிலையில் பிறக்கும் சந்தர்ப்பங்களும் வெளிறிய தோல் பாதிப்பற்ற பெற்றோருக்கு வெளிறிய தோல் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவில் குடியேறிய அஸ்லம் பர்வேஸ் (55 வயது), அவரது மனைவி ஷமீம் (56 வயது) ஆகியோரின் குடும்பமே உலகின் மிகப் பெரிய அல்பினோ குடும்பமாக கருதப்படுகிறது.
அக்குடும்பத்தில் 16 வெள்றிய தோலக்கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்தக் குடும்பத்தை உலகின் மிகப் பெரிய அல்பினோ குடும்பமாக “கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக