பிரித்தானியாவில் நபர் ஒருவரை பிடிப்பதற்கு 5 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று அவரது வீட்டிற்கு சென்றபோது அங்கே நின்ற புல்-டோக் எனப்படும் நாய் (அதுவும் அதன் பெயர் "பொஸ்ஸின்") அவர்கள் ஐவரையும் பலமாகத் தாக்கியுள்ளது. முதலாவதாக காலில் கடி வாங்கி சதையை பிய்த்துக்கொண்ட பொலிஸ் ஆபிசர் காரில் ஓடிப் போய் ஒளிந்துகொண்டார், மற்றைய ஒரு பொலிஸ்காரரின் கையைக் கடித்த நாய், மற்றைய பொலிஸ்காரர்களையும் மாறிமாறி கடிக்கத்தொடங்கி விட்டது.
நிலமை கட்டுக்கடங்காமல் போகவே மேலதிகப் பொலிசார் வரவழக்கப்பட்டு அந்த நாயை சுட்டுக்கொன்றனர். 3 முறை சுட்ட பின்னரே அது இறந்துபோனதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது படுகாயமடைந்த 5 பொலிசாரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாயின் சொந்தக்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக