தனது பாதணிகளிலிருந்து செம்புகை வானில் பரவ அந்தரத்தில் பௌத்த மதகுரு ஒருவர் பறந்து செல்லும் அதிசய காட்சியை காணும் வாய்ப்பு அண்மையில் பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள லா வில்லெட்டே எனும் இடத்தைச் சேர்ந்த மக்களுக்கு கிடைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞரும் சாகஸ கலைஞருமான லிவெயி (37 வயது) இவ்வாறு பௌத்த மதகுரு போன்று ஆடை அணிந்து உடலில் கட்டப்பட்ட மெல்லிய கம்பி இணைப்பில் தொங்கியபடி இந்த சாகஸத்தை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில், மேற்படி சாகஸ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 8,000 ஸ்ரேலிங் பவுணுக்கு அதிகமான விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக