பணத்துக்காக ஒரு 10 மாதக் குழந்தையும் , மூதாட்டி ஒருவரையும் கொலை செய்த அமெரிக்காவில் வசிக்கும் ரகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் . அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன .
மிக நெருங்கிய குடும்ப நண்பரான இவர் முதலில் தனக்கும் கொலைகளுக்கும் தொடர்பு இல்லை என நாடகமாடியதுடன் . மரணச் சடங்கிலும் ,
பொலிசாருடனான தேடுதல் நடவடிக்கை , துண்டுப் பிரசுர விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தாராம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக