ஞாயிறு, 28 அக்டோபர், 2012

இலங்கை தமிழர்கள் இருவர் கனடாவில் கைது

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி பணப்பரிமாற்ற அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு வங்கிகளின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டியே நியூயோர்க் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.

சிவரூபன் ஞானபண்டிதன் (வயது - 28), ராகவன் பத்மசீலன் (வயது -24) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
இவர்கள் கனடாவின் ஒன்ரோரியோவில் வசித்து வந்தவர்கள். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து, 257 போலி பணப்பரிமாற்ற அட்டைகள், 55,689 டொலர் பணம் போன்றவற்றை நியூயோர்க் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


New York police arrest Sri Lankan men over phony ATM cards



NEW YORK Oct 27 (Reuters) - Two men were under arrest in New York for allegedly carrying hundreds of fraudulent ATM cards and $55,000 in cash, New York police said on Saturday.

A police officer noticed the two men in a bank lobby on Friday night stuffing cash into backpacks and followed them to another lobby where they repeated the process, police said.

Placed under arrest were Sivarubem Gnanapandithan, 28, and Ragavan Pathmasenan, 24, two Sri Lankan nationals living in Ontario, Canada, who were carrying 257 fraudulent ATM cards, mostly blank, cards similar to hotel pass keys and $55,689 in cash, police said.

In May, another Canadian resident was sentenced to three to nine years in prison for installing bank card "skimmers" on ATM machines in New York bank lobbies. (Reporting by Chris Francescani, Editing by Ellen Wulfhorst and Doina Chiacu)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல