வைட் ஏரியா நெட்வொர்க் (Wide Area Network) லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN– Local Area Network) வித்தியாசம் என்ன?
(LAN– Local Area Network) என்பதைப் போல் அல்லாமல், Wide Area Network என்பது நாடு, பூகோள எல்லை, நாடுகள் என்ற வரையறை, ஏன் கண்டம் விட்டு கண்டம் கூட தகவல்களைக் கொண்டு செல்லும் ஒரு கட்டமைப்பாகும். மிகப் பெரிய நிறுவனங்கள், உலகளாவிய தங்களின் அலுவலகங்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இந்த கட்ட மைப்பை ஏற்படுத்தி பயன்படுத்துகின்றன. LAN மற்றும் WAN ஆகியவற்றிற் கிடையேயான அடிப்படை வேறுபாடு அதன் இயக்க எல்லைகள் தான். கட்டமைப்பு அமைக்க அதிகம் செலவாகும். உலகின் மிகப் பெரிய கட்டமைப்பு நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் இணையமாகும். ஆனால் அதனை Wide Area Network என அழைப்பதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக