பல தளங்கள் இயங்குகின்றன. இதில் நான் பரிந்துரைப்பது http://www.convertfiles.com/ என்ற முகவரியில் இயங்கும் தளம் தான்.
இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பார்மட் மாற்ற விரும்பும் பைலை, பிரவுஸ் பட்டன் அழுத்தி கிளிக் செய்திடவும். அது வேர்ட் டாகுமெண்ட் பைலாக இருக்கலாம். நீங்கள் அதனை பி.டி.எப். பைலாக மாற்ற விரும்பலாம். எனவே பிரவுஸ் மூலம் பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், அவுட்புட் பைல் எந்த பார்மட்டில் தேவை என்று குறிப்பிட வேண்டிய இடத்தில், Adobe Portable Document என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் பின், Convert என்ற பட்டனில் அழுத்தியவுடன், பைல் பார்மட் மாற்றம் செய்யப்படும். பார்மட் மாற்றப்பட்ட பைலைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டும்.
சில நிமிடங்களில், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, பார்மட் மாற்றப்பட்ட பைலை டவுண்லோட் செய்திடுவதற்கான லிங்க் தரப்படும். இந்த தளத்திலேயே எந்த எந்த பார்மட்டிற்கு பைல்கள் மாற்றப்படும் என்ற தகவலும், மேலும் பல சந்தேகங்களுக்கான பதில்களும் தரப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக