கணணி மையம் (Files) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Files) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 மே, 2020

கோப்புகளை அழிக்க மற்றும் காப்பி செய்வதை தடுக்க இலவச மென்பொருள்

நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

செவ்வாய், 17 மே, 2016

முற்றாக அழிக்கப்பட்ட பைல் ஒன்று தேவைப்படுகையில் மீட்டு எடுக்கும் வழி

பொதுவாக, பைல் ஒன்று அழிக்கப்படுகையில், அது ரீசைக்கிள் பின்னில் தங்குகிறது. பின் இங்கிருப்பதனையும் அழித்துவிட்டால், பைல் அழிக்கப்படுகிறது.

வெள்ளி, 13 நவம்பர், 2015

சாஃப்ட்வேர் இல்லாமலேயே தகவல்களை ஒளித்து வைக்கும் முறை


1. தேவையான புகைப்பட ஃபைலையும், தகவல் அடங்கிய ஃபைலையும் தயார் நிலையில் வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, இங்கு டாக்டர் அப்துல்கலாம் புகைப்படத்தை Kalam.JPG என்ற இமேஜ் ஃபைலிலும், ‘Dream, Dream, Dream’ என்ற அவரது வலியுறுத்தலை Quote.Txt என்ற டெக்ஸ்ட் ஃபைலிலும் தயார் நிலையில் D என்ற டிரைவில் வைத்துக்கொள்ளலாம்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்

கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும்.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் இலவச மென்பொருள்

R-Linux Recovery எனப்படும் மென்பொருள் மிக துல்லியமான வகையில் அழித்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவுகிறது.

திங்கள், 28 ஜூலை, 2014

ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற

விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோர ரைத் திறந்து, அதில் வலதுபுறம் மேலாக உள்ள சர்ச் என்னும் தேடல் கட்டத்தில், .doc என அமைத்துத் தேடினால், போல்டர் ஒன்றில் உள்ள டாகுமெண்ட் பைல்கள் அனைத்தும் கிடைக்கும்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

விண்டோஸ் 7ல் பைல்களை சுவடு இன்றி அழிக்க

நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம்.

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற

மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் இரண்டு விண்டோவை திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?

புதன், 27 நவம்பர், 2013

எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட , இதனை எப்படி செட் செய்திட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

திங்கள், 25 நவம்பர், 2013

பைல் பதியப்படும் முன்

பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற..

பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்றுவதற்கு, எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அவசியம் தேவையா?

பைல்களை மாற்ற கட்டாயம் எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்தான் தேவை என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்றிக் கொள்ளலாம்.

சேவ் செய்திடுகையில் இன்னொரு பைல் திறக்க!

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களிலும், விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் வசதியினைப் பயன்படுத்தலாம். பலரும் அறியாத ஒரு வசதியை, இங்கு நான் உங்களுக்குத் தரப் போகிறேன்.

சனி, 26 அக்டோபர், 2013

மறைத்து வைத்துள்ள பைல்கள்-போல்டர்களை திறந்து பார்க்க

பைல் மற்றும போல்டர்களை மறைத்துவைத்தால் இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி எளிதில் கண்டுபிடித்து என பார்க்கலாம்.. 150 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட ......

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பைல்களைச் சேர்த்து சுருக்கி அமைக்கும் வசதி

விண்டோஸ் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் சுருக்க வேண்டிய பைல்களை, ஷிப்ட் கீ அழுத்தியோ, அல்லது கண்ட்ரோல் கீ அழுத்தியோ மொத்தமாகத் தேர்ந்தெடுக்கவும்.

வியாழன், 3 அக்டோபர், 2013

CC Cleaner மூலம் கம்பியூட்டரில் தேவையில்லாத பைல்களை அழிக்க சில டிப்ஸ்...

கம்பியூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒரு புரோகிராம் தான் சி.கீளினர் புரோகிராம் நண்பரே. கம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

Hide Files Behind The Images

There are some important files or document you want to hide from others on your computer. To do that you might be creating folder inside folder to hide such files but in todays tutorial i will change this by teaching you a interesting trick to hide files behind images.To hide a file behind a image means that if any one opens that image he will see the image, but to see the hidden file we need to open that image in a specific way. So lets get started.

சனி, 11 மே, 2013

Create a nameless folder in windows

1. Make a Newfolder on desktop or where ever you want.

2. Right click on this newly created folder and select rename.

3. Erase the text showing "New Folder".

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்க!

நீங்கள் பயன்படுத்தும் கணினியில் இருக்கும் ஃபோல்டர்களை விதவிதமான வண்ணங்களில் உருவாக்கவேண்டுமா? அப்படியானால் இதைப் படியுங்கள்!

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க

விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம்.

திங்கள், 25 மார்ச், 2013

பைல்களை உங்களுக்குகந்த பார்மட்டில் மாற்ற

பல தளங்கள் இயங்குகின்றன. இதில் நான் பரிந்துரைப்பது http://www.convertfiles.com/ என்ற முகவரியில் இயங்கும் தளம் தான்.
Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல