உயிருக்காகப் போராடும் செல்வி.சாதனா தங்கவேல்
கேம்பாவில், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு எனும் முகவரியில் வசித்து வரும் செல்வி. சாதனா தங்கவேல் (23வயது) என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்ற நிலையில் உயிருக்காகப் போராடுகிறார்.
இவருக்கு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு 15 இலட்சம் ரூபாவுக்கு மேல் தேவையாகவுள்ளது. கடந்த கால யுத்தத்தால் தங்கள் உடைமைகள், சொத்துக்களை முழுமையாக இழந்தநிலையில் நாளாந்த ஜீவனோபாயத்திற்கே அல்லாடும் சூழலில் இவரது குடும்பம் காணப்படுகின்றது.
மற்றும் மொத்தம் எட்டு (8) அங்கத்தவர்களைக் கொண்ட இவரது குடும்பத்தில் தந்தையாரின் கூலித்தொழிலில் கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பச்செலவுகள் கவனிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இவரது குடும்பத்தால் சிறுநீரக மாற்றுச்சிகிச்சை மேற்கொள்ளமுடியாதுள்ளது.
பரோபகாரிகளிடமிருந்து இவர் உதவி கோரி நிற்கின்றார்.
செல்வி.சாதனா தங்கவேலின் தொடர்புகளுக்கு:- 0770393100







































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக