பசுவொன்று ஒரே சமயத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்பவம் கியூபாவில் இடம் பெற்றுள்ளது.
ஹவானாவின் கிழக்கே சுமார் 44 மைல் தொலைவில் பிகடுரா நகரிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான பண்ணையைச் சேர்ந்த அலெலி என்ற 3 வயதான பசுவே இவ்வாறு ஒரே சமயத்தில் 4 கன்றுகளை ஈன்றுள்ளது.
இவ்வாறு ஒரேசமயத்தில் பசுவொன்று ஆரோக்கியமான 4 கன்றுகளை ஈனுவது 11 மில்லியன் கன்றுகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக