ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 1

ஜெயலலிதாவின் 306 மெகா சொத்துப் பட்டியல் இதுதான்.... படிக்க ரொம்ப நேரம் ஆகும்.. பொறுமை!!

ஆசைப்பட்டு சேர்த்து வைத்த நகைகளும் சொத்துக்களும் இன்றைக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணியிருக்கிறது முதல்வர் ஜெயலலிதாவுக்கு.


நடிகையாக சம்பாதித்தது, முதல்வராக வருவதற்கு முன்பே கிலோ கணக்கில் தங்கம், வைரம் வைத்திருந்தார். அன்பளிப்பாக கொடுத்த சொத்துக்கள் என ஆயிரம் சொன்னாலும், ஜெயலலிதா வீட்டில் இருந்த புடவைகள், நகைகள், செருப்புகளை டிவியில் பார்த்த தமிழக மக்களுக்கு மலைப்பைதான் ஏற்படுத்தின.

வளர்ப்பு மகன் வீட்டு திருமண விழாவில் பட்டுசேலை அணிந்து கொண்டு தங்க வைர நகைகளும், ஆரங்களும், ஒட்டியாணமும் அணிந்து ஜெயலலிதா, சசிகலா புகைப்படத்திற்கு கொடுத்த போஸ்தான் இன்றைக்கும் பிரதான படங்களாக வலம் வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் ஜெயலலிதாவிற்கான தீர்ப்பினை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சனிக்கிழமையன்று வாசிக்கப் போகிறார். பெங்களூர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு நடைபெற்றபோது அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த 306 சொத்துக்களின் பட்டியல் கொஞ்சம் மலைக்க வைக்கக் கூடியதுதான். அவற்றை படியுங்களேன்.

ஏக்கர் ஏக்கராய் நிலங்கள்

1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

2.ஹைதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.

3. ஹைதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)

4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.

5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.

6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19ல் நிலமும், கட்டடமும்.

7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.

8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14

9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.

10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- ல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)

11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 ல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 ல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.

12. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 ல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.

13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 ல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.

14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 ல் 8,970 சதுர அடி காலி மனை.

15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107ல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.
பல கோடி மதிப்புள்ள கட்டடங்கள், வீட்டு மனைகள், தோட்டங்கள்

16. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2ல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம்.

17. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் சர்வே எண். 55, 56 ல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.

18. சென்னை மைலாப்பூர் கிராமம், ஆர்.எஸ். எண். 1567/1ல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும்.

19. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.

20. சென்னை, பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535ல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.

21. சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, கதவிலக்கம் 14ல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5ல் 523 சதுர அடி கட்டடம்.

22. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16ல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.

23. கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.

24. சென்னை, அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது - மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.

25. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற் பேட்டையில் 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டிடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89ல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.

26. சென்னை, மைலாப்பூர் கிராமம், கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18ல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும்.
வேலகாபுரம் கிராமம், செய்யூர் கிராம நன்செய், புன்செய் நிலங்கள்

27. செய்யூர் கிராமம், சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.

28. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/3ல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.

29. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/1ல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.

30. செய்யூர் கிராமம், சர்வே எண். 362/2ல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.

31. சென்னை 106ல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.

32. நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.

33. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.

34. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

35. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 3ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

36. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

37. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

38. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

39. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

40. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

41. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

42. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

43. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

44. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

45. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

46. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

47. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

48. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.

49. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 364ல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.

50. நீலாங்கரை கிராமம், மனை எண். 7ல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.


ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 2
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 3
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 4
ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியல் 5

Thatstamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல