திங்கள், 12 ஜனவரி, 2015

கண்ணாடி அணியும் பெண்களுக்கான மேக்கப் டிப்ஸ்

கண்­ணாடி என்­பது உப்­புக்கு சப்­பாக இருப்­ப­வர்கள் அணியும் ஒரு பொருள் கிடை­யாது. இது அவ­சி­ய­மான ஒரு பொரு­ளாக மாறி விட்­டது. கண்­ணா­டியின் ஃப்ரேம் சின்­ன­தாக, சிக்­கென, கவர்ச்­சி­யாக வந்­து­விட்­டது. அதனால் கண்­ணாடி அணியும் பெண்கள், அவர்­களின் கண்­க­ளுக்கு மேக்-கப் போடு­வது முக்­கி­ய­மா­ன­தாக மாறி­விட்­டது. நீங்கள் காண்டாக்ட் லென்ஸை நிரந்­த­ர­மாக தூக்கி எறிந்து விட்­டீர்­களா அல்­லது அதனை சீரான முறையில் அணிய சோம்­பே­றித்­த­ன­மாக உள்­ளதா? எப்­படி இருந்­தாலும் அழ­கான கண்கள் வேண்டாம் என எந்தப் பெண்ணும் கூற மாட்­டார்கள். அதற்கு காரணம் முகத்தின் அழகை மிகைப்­ப­டுத்தி காட்­டு­வதில் முக்­கிய பங்கை கொண்­டுள்­ளது கண்கள். கண்­ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்­க­ளுக்கு எவ்­வாறு மேக்-கப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள் கூறப்­பட்­டுள்­ளன. அவை­களைப் பின்­பற்றி பயனைப் பெறுங்கள்.



1. நீங்கள் முதலில் ஆரம்­பிக்க வேண்­டி­யது உங்கள் புரு­வத்தில் இருந்து தான். உங்கள் புரு­வங்கள் சீர்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளனவா என்­பதை கவ­னி­யுங்கள். உங்கள் கண்­ணாடி உங்கள் புரு­வத்­துடன் போட்டி போட வேண்டும் என்ற அவ­சி­ய­மில்லை. உங்கள் புரு­வங்­களை சரி­யான அளவில் வைத்­திட தொழில் ரீதி­யான வல்­லு­னரை சீரான முறையில் சந்­தி­யுங்கள். இந்த வகையில், உங்கள் கண்­க­ளுக்­கான மேக்-அப் அங்­கீ­க­ரிக்­கப்­படும்.

2. நல்ல ப்ரைமரை பயன்­ப­டுத்த வேண்டும். இதனால் கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் உங்­களின் கண்கள், கறை மற்றும் இழு­வுதல் இல்­லாமல், சரி­யாக இருக்கும்.

3. கண் இமை ரோமங்­களை சுருட்டி விடுங்கள். மஸ்­கா­ராவில் முத­லீடு செய்ய வேண்டும் என்­றில்லை. அடிப்­படை கலர் ஒன்றே போதும் உங்கள் பணியை திறம்­பட செய்து முடித்­திட. இதனால் கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் பெண்­களின் கண்­க­ளுக்­கான மேக்-கப் சிறப்­பாக அமையும்.

4. முடிந்தால் ஐ-ஷேடோ போடு­வதை தவிர்க்­கவும். நாங்கள் அதை கண்­டிப்­பாக வேண்டாம் என்று தான் கூறுவோம். அதற்கு காரணம் அது உங்கள் கண்­ணா­டியின் பின்­பு­றத்தை நச­ந­ச­வென ஆக்கி விடும். கண்­ணாடி அணிந்­தி­ருப்­ப­வர்கள் தங்கள் கண்­க­ளுக்கு மேக்-கப் போடும் போது இதனை தவிர்க்க வேண்டும் இல்­லையா?

5. நல்ல ஐ-லை­னரை பயன்­ப­டுத்­துங்கள். பூனை கண் வடிவம் அல்­லது இறக்கை வடிவம் போன்ற பல வித­மான வடி­வங்­களை முயற்­சித்து பாருங்கள். கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் உங்­க­ளுக்கு, அதில் ஏதா­வது ஒன்று ஒத்­துப்போய், உங்கள் கண்­க­ளுக்கு அழகு சேர்த்­திடும்.

6. கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் நீங்கள் கண்­க­ளுக்கு மேக்-கப் செய்யும் போது, நீங்கள் அணிந்­தி­ருக்கும் கண்­ணாடி வகை (மெல்­லி­யது அல்­லது தடி­யா­னது) உங்கள் கண்­களை சிறி­ய­தாக காட்­டுமா அல்­லது பெரி­தாக காட்­டுமா என்­பதை தெளி­வாகக் கூற வேண்டும்.

7. கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் நீங்கள் கண்­க­ளுக்கு மேக்-கப் செய்யும் போது, உங்கள் கண்கள் சிறி­ய­தாக தெரிந்தால், கண்­களை சுற்றி ஐ-லைனர் போட்டுக் கொள்­ளுங்கள்

. 8. ஒரு­வேளை உங்கள் கண்கள் பெரி­ய­தாக தெரிந்தால், அள­வுக்கு அதி­க­மாக ஐ-லை­னரை பயன்­ப­டுத்­தா­தீர்கள். அதனை இலேசாக போட்டு, கண்­களை சின்­ன­தா­கவும் மென்­மை­யா­ன­தா­கவும் காட்­டுங்கள்.

9. உட­னடி அழகு மற்றும் அடர்த்­தி­யான தோற்­றத்தை பெற, சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்­தி­யான நிறங்­களை கொண்ட லிப்ஸ்­டிக்கை பயன்­ப­டுத்­துங்கள். கண்­ணாடி அணிந்­த­வர்கள் கண்­க­ளுக்கு மேக்-இப் போடும் போது, அதிக முயற்சி இல்­லாமல், இது உங்கள் முக தோற்­றத்தை உயர்த்திக் காட்டும்.

10. ப்லஷரை மறந்து விடா­தீர்கள். கண்­ணாடி அணிந்­தி­ருக்கும் நீங்கள் கண்­க­ளுக்கு மேக்-கப் செய்யும் போது கன்­னங்­களில் பிங்க் நிற ப்லஷரை பயன்­ப­டுத்­தினால் உங்கள் மேக்-அப் சோடை போகாது. உங்கள் தோற்றமும் பனித்துளியை போல விளங்கும். மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றினாலும் கூட, உங்களின் சருமம் ஆரோக்கியமாக இல்லையென்றால், அனைத்து உழைப்பும் வீணாகிவிடும். அதனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்து நல்ல ஆரோக்கியமான உணவு களை உண்ணுங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல