செவ்வாய், 27 ஜனவரி, 2015

உடல் குறைபாடுள்ள இரட்டை சிறுமிகளை தத்தெடுத்த தந்தை தனது ஈரலை தானமாக வழங்குகிறார்

உடல்குறை­பா­டுடன் பிறந்த தமது சொந்தப் பிள்­ளை­களை பெற்றோர் கைவிடும் சூழ்­நி­லையில், நப­ரொ­ருவர் உடல் குறை­பா­டு­டைய இரட்டைக் குழந்­தை­களை தத்­தெ­டுத்து அவற்­றுக்கு தனது ஈரலின் ஒரு பகு­தியை தான­மாக வழங்க முன்­வந்­துள்ள சம்­பவம் கன­டாவில் இடம்­பெற்­றுள்­ளது.


ஒன்­டா­ரியோ மாநி­லத்தைச் சேர்ந்த மைக்கேல் வக்னர் என்ற மேற்­படி நப­ருக்கும் அவ­ரது மனை­விக்கும் ஏற்­க­னவே 5 சொந்த பிள்­ளைகள் உள்­ளனர்.

இந்­நி­லையில் வியட்­நா­மிய அநா­த­ர­வா­ன­வர்­க­ளுக்­கான இல்­ல­மொன்­றி­லி­ருந்து பரம்­பரை ரீதி­யான குறை­பா­ட்டுடன் பிறந்த பின்ஹ் மற்றும் புவொக் ஆகிய மேற்­படி ஒன்­றரை வயது இரட்டைக் குழந்­தை­களை அவர்கள் தத்­தெ­டுத்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது 3 வய­தாகும் அந்த சிறு­மி­க­ளது பாதிக்­கப்­பட்ட ஈரல்­க­ளுக்கு தான­மாக வழங்­கு­வ­தற்கு தனது ஈரல் பொருத்­த­மா­க­வுள்­ளதை மைக்கேல் அண்­மையில் அறிந்து தனது ஈரலின் ஒரு பகு­தியை தான­மாக வழங்க முன் வந்­துள்ளார்.

ஆனால், மருத்­து­வர்­களோ அவரால் வழங்­கப்­படும் ஈரலின் பகு­தியை ஒரு குழந்­தைக்கே பொருத்த முடியும் எனவும் இரட்­டை­யர்­களில் எந்தக் குழந்­தைக்கு ஈரலை அவர் பொருத்த விரும்­பு­கிறார் என்­பதை அவரே தீர்­மா­னிக்கும் படியும் கூறி அவரை திகைக்க வைத்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது இரு குழந்­தை­களு க்கும் ஒரே சம யத்தில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஈரலை தானமாக பெறும் முயற்சியில் மைக்கேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல