* தீராத வயிற்றுப்போக்கு
தீராத வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சுக்கை வாழை இலையில் வைத்து சுற்றி அடுப்பில் வைத்து சுட்டு அதனை பொடி செய்து தேன் விட்டு சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
* வாய்ப்புண்
வாயில் ஏற்படும் புண்களை போக்க அகத்தியிலையுடன் சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து சமைத்து உண்ண வாய்ப்புண் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
*.தொடர்ச்சியான இருமலுடன் அவதிப்படுகின்றீர்களா? அதற்கு பனங்கற்கண்டு, இஞ்சிசாறு, தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 1 மேசைக்கரண்டி அளவு மூன்று வேளை பருகிவர இருமல் குணமாகும்.
*சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு பொருமல் நீங்க நச்சீரகத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் நீர் விட்டு வேக வைக்க வேண்டும். அரை டம்ளர் அளவிற்கு வற்றியவுடன் எடுத்து தேன் விட்டு குழந்தைகளுக்கு பருகக் கொடுத்தால் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக