ஞாயிறு, 7 ஜூன், 2015

மூக்­கைச்­ சுற்றி தோல் உரி­கி­றதா..?

பொது­வாக இரண்டு வகை­யான சருமம் உள்­ளது. ஒன்று எண்ணெய் பசை சருமம், மற்­றொன்று வறட்­சி­யான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்­ள­வர்­க­ளுக்­குள்ள பிரச்சினை, முகம் எப்­போதும் எண்ணெய் வழிந்­த­வாறு முகப்­பரு, பிரச்சி­னை­யுடன் இருக்கும். வறட்­சி­யான சருமம் உள்­ள­வர்­க­ளுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்­க­மான சொர­சொ­ரப்­பான சருமம் என்று இருக்கும். அது­மட்­டு­மின்றி, இந்த வகை சரு­மத்­தி­ன­ருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சி­னைகள் போன்­றவை இருக்கும். அதிலும் வறட்­சி­யான சருமம் உள்­ள­வர்­க­ளுக்கு, ஒரு­சில இடங்­க­ளான மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்­பட்டு, தோல் உரிய ஆரம்­பிக்கும். இவற்றைத் தவிர்க்க ஒரு­ சி­ல­வற்றை அன்­றாடம் பின்­பற்றி வந்தால், நிச்­சயம் வறட்­சியைத் தவிர்க்­கலாம். இப்­போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க சில வழி­கள் பற்றி பார்ப்போம்.



பெட்­ரோ­லியம் ஜெல்லி : மூக்கைச் சுற்றி வரும் வறட்­சியை நீக்க, பெட்­ரோ­லியம் ஜெல்­லியை தடவ வேண்டும். இதற்கு எந்தவொரு நேரமும் என்றில்லை. எப்­போது வேண்­டு­மா­னாலும், தட­வலாம். ஆனால், தினமும் இரவில் படுக்கும் முன், தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

போதிய அளவு தண்ணீர்: சரு­மத்தின் வெளிப்­பு­றத்தில் அழகு சாதனப் பொருட்­களைக் கொண்டு பரா­ம­ரித்தால் மட்டும் போதாது. உட்­புற பரா­ம­ரிப்பும் தேவை. அதற்கு தினமும் குடிக்கும் தண்­ணீரின் அளவை அதி­க­ரிக்க வேண்டும்.

பாதாம் எண்ணெய் : வறட்சி அதி­க­மானால் அரிப்பும், வலியும் அதி­க­மாகும். ஆகவே வறட்­சி­யான சருமம் உள்­ள­வர்கள், பாதாம் எண்­ணெயை கற்­றாழை ஜெல்­லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்­படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும்.

ஸ்கரப்: தூசி­களும், அழுக்­கு­களும் முகத்தை பொலி­வி­ழந்து வெளிக்­காட்டும். இப்­படி பொலி­வி­ழந்து காணப்­படும் சரு­மத்தை தினமும் ஸ்கரப் செய்­யா­விட்டால், இறந்த செல்கள் மற்றும் அழுக்­குகள், வளை­வுகள் உள்ள இடங்­களில் தங்கி, நிலை­மையை மோச­டையச் செய்யும். எனவே எலு­மிச்சை சாறு மற்றும் சர்க்­க­ரையை ஒன்­றாக கலந்து, முகத்தில் தடவி மென்­மை­யாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.

மாஸ்க் போடவும்: மூக்கைச் சுற்றி வரும் வறட்­சியைத் தவிர்க்க, பால், தயிர் மற்றும் வெள்­ள­ரிக்காய் கொண்டு மாஸ்க் தயா­ரித்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சரு­மத்தில் ஈரப்­பசை தக்க வைக்­கப்­படும்.

மற்­றொரு மாஸ்க்: வேண்­டு­மெனில் இந்த மாஸ்க்­கையும் போடலாம். அது என்­ன­ வெனில் முட்­டையின் மஞ்சள் கரு­வுடன், சிறிது ஒலிவ் ஒயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் வறட்­சியைத் தடுக்­கலாம்.

சன்ஸ்க்ரீன் கவனம் தேவை. வெளியே வெயிலில் செல்லும் போது, தவ­றாமல் சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். அதற்கு சன் ஸ்க்ரீன் வாங்கும் முன், அதில் அல்­க.ேஹால் உள்­ளதா என கவ­னிக்க வேண்டும். அதில் அல்­க.ேஹால் இருந்தால், அவற்றை வாங்க கூடாது. ஏனெனில், இது நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். கற்றாழை அல்லது ஒலிவ் ஒயில் உள்ள சன் ஸ்க்ரீன் லோசனை தடவுங்கள்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல