அமெரிக்காவின் 20 மாநிலங்களில் தன்னின சேர்க்கைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கடந்த வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டதையடுத்து திருமண பந்தத்தில் இணைந்த முதல் ஒரே பாலின ஜோடி என்ற பெயரை டலஸைச் சேர்ந்த ஜக் ஈவன்ஸ் (85 வயது) மற்றும் ஜோர்ஜ் ஹரிஸ் (82 வயது) ஆகியோர் பெறுகின்றனர்.
அவர்கள் இருவரும் கடந்த 54 வருடங்களாக இணைந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. தன்னின பாலின ஜோடிகளுக்கான திருமணத்திற்கான மேற்படி சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டதையடுத்து டலஸ் பிராந்தியத்தில் முதலாவதாக திருமண பந்தத்தில் இணைந்த 170 ஒரே பாலின ஜோடிகளில் ஒன்றாக இந்த ஜோடி விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக