வேர்டின் பொதுத் தன்மை இது. வேர்ட் எப்போதும் நம் டாகுமெண்ட்களுடன், சில கூடுதல் தகவல்களைத் தன்னிடத்தே சேர்த்து வைத்துக் கொள்கிறது. எத்தனை சொற்கள், யார் தயாரித்தது, என்று திருத்தப்பட்டது போன்ற தகவல்களைப் பதிந்து கொள்கிறது.
கம்ப்யூட்டரில் இயங்கும் வேர்ட் புரோகிராமில், இதனையும் அச்சடிக்கும் வகையில் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அதனால் தான், இவை அச்சாகின்றன. பொதுவாக இவை அச்சடிக்கப்பட மாட்டாது.
கீழே காட்டியுள்ளபடி செட்டிங்ஸ் அமைப்பினை மாற்றவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, அதன் பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
வேர்ட் 2010ல், ரிப்பனில், பைல் டேப் தேர்ந்தெடுத்து, பின்னர், Options என்பதைக் கிளிக் செய்திடவும்.
2. தொடர்ந்து டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Print Document Properties என்ற செக்பாக்ஸில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, எந்த டாகுமெண்ட் அச்சடித்தாலும், இறுதியாக, அந்த டாகுமெண்ட் குறித்த மேலதிகத் தகவல்களும் தனிப் பக்கமாக அச்சடிக்கப்படும். இது தேவை இல்லை எனக் கருதினால், இங்கு சுட்டிக் காட்டியபடி சென்று, குறிப்பிட்ட செக் பாக்ஸில், டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக