கீழே தந்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றவும். இவை, யாஹூ மெயில் சார்ந்த குறிப்புகள் மட்டுமே. மற்ற மின் அஞ்சல் கணக்குகளுக்கு அல்ல.
உங்கள் பிரவுசரில் www.mail.yahoo.com என்ற தளத்தில் நுழையவும்.
உங்களுடைய லாக் இன் பக்கம் காட்டப்படும்.
உங்களுடைய மெயில் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்ட் தரவும். “Sign In” என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்களுக்கு வந்திருக்கும் அனைத்து மெயில்களுடன், உங்களுடைய இன்பாக்ஸ் காட்டப்படும்.
மேலாக, வலது பக்க மூலையில் உள்ள சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும்.
இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், “Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது உங்கள் இன் பாக்ஸ் இருந்த இடத்தில், செட்டிங்ஸ் பக்கம் காட்டப்படும்.
இந்த செட்டிங்ஸ் டயலாக் பாக்ஸில், இடது புறமாக, பல ஆப்ஷன்ஸ் காட்டப்படும்.
இவற்றில், “Vacation Response” அல்லது “Holiday Response” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு முதலில், நீங்கள் விடுமுறையில் செல்லவிருக்கும் காலத்திற்கான தேதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், அந்த நாட்களுக்குக் காட்டப்பட வேண்டிய விடுமுறைக் கால தகவலினைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் எப்போதும் பார்க்க வேண்டிய முக்கிய வேலை இருந்தால், ஓர் ஆண்டுக்குக் கூட இந்த காலத்தினை செட் செய்திடலாம்.
உங்கள் அஞ்சலைப் பெற்றேன். அப்புறமாகப் படித்துப் பார்த்து பதில் தருகிறேன் என்ற வகையில் கூட செய்தி அமைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக