உங்கள் விருப்பம் இல்லாமல், நீங்கள் சரி என்று கிளிக் செய்திடாமல், உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட மாட்டாது. டாஸ்க் பாரில் உள்ள ஐகானை நீக்க வேண்டுமா? அது அங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா? அதனை நீக்கிவிடலாம்.
Start பட்டனில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் இரண்டு ஆப்ஷனில், Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து கிடைக்கும் சிறிய விண்டோவில், Taskbar என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
அடுத்து “Customize” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இப்போது Customize Start Menu என்ற விண்டோ கிடைக்கும்.
இதில் GWX, the Get Windows 10 என்பதைத் தேடிப் பெறவும்.
இதன் மெனுவில் “Hide icon and notifications” என்ற ஆப்ஷன் தரப்படும். இதனைத் தேர்ந்தெடுத்தால், Get Windows 10 ஐகான் மறைக்கப்படும்.
இன்னும் தீவிரமாக, விண்டோஸ் 10 குறித்த தகவலை நீக்க வேண்டும் என்றால், 'Run' விண்டோவில், Windows Update இயக்கவும்.
இதில் “View update history” என்பதில் கிளிக் செய்திடவும்.
இங்கு உங்கள் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்யப்பட்டவைஅனைத்தும் காட்டப்படும்.
இந்த பட்டியலில், KB3035583 என்பதனைத் தேடிக் கண்டறியவும்.
இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், uninstall or change என்பதில் கிளிக் செய்திடவும்.
விண்டோஸ் உங்களிடம், “Are you sure?” எனக் கேட்கும்.
“Yes” என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான்.
இனி விண்டோஸ் 10 குறித்த எந்த தகவலும், அறிவிக்கையும் உங்களுக்கு வராது.
மீண்டும் விண்டோஸ் 10 வேண்டும் என ஆசைப்பட்டால், முதலில் இந்த அப்டேட் பைலை, இன்ஸ்டால் செய்த பின்னரே, அந்த செயல்பாட்டினைத் முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக